இந்திய குடியரசு தலைவர் மாளிகையில், காலியாக உள்ள பல்வேறு பிரிவுகளில் 66 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 29.02.2016ம் தேதி நிலவரப்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 29