Breaking News

இன்றைய முக்கிய செய்திகள்* _20/11/2016 !!



*
*🌟ஞாயிறு 🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

🔯✳ தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம் அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாட்டம்



🔯✳ வங்கிகளில் தொடரும் பணத்தட்டுப்பாடு: ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி 2-வது நாளாக முடங்கியது



🔯✳ தி.மு.க. சார்பில் 24-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் கருணாநிதி அறிவிப்பு

🔯✳வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்யும்

🔯✳ தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 4 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு அதிகபட்சமாக நெல்லித்தோப்பு தொகுதியில் 85.76 சதவீதம் பதிவு

🔯✳ 400 ஊழியர்கள் மூலம் பணத்தை டெபாசிட் செய்ய முயற்சி செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரியில்

வருமான வரித்துறையினர் சோதனை

🔯✳ கைகளில் ‘மை’ வைத்து அவமானப்படுத்தும் ‘மோடி அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ சு.திருநாவுக்கரசர் பேட்டி

🔯✳ வங்கியில் பணம் இல்லாததால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் தகராறு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கண்ணாடி உடைந்தது

🔯✳ ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை

🔯✳ நளினி எழுதிய 600 பக்க சுயசரிதை புத்தகம் சென்னையில் 24–ந் தேதி வெளியிடப்படுகிறது

🔯✳ பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை எடுத்து சென்ற வங்கி காசாளரிடம் ரூ.25 லட்சம் கொள்ளை
*SSTA*

*
*⭕தேசிய செய்திகள்⭕*


🈳🈹 ரூ.2½ லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரி இலாகா நோட்டீஸ் அனுப்பியது

🈳🈹 திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல்

🈳🈹 ரூ.1000, ரூ.500 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ‘‘விளைவுகள் சரியாக நீண்ட காலம் ஆகும்’’ ப.சிதம்பரம் கணிப்பு

🈳🈹 மேற்கு வங்காளத்துக்கு புதிய ரூ.500 நோட்டுகளை ஒதுக்காமல் மத்திய அரசு பாரபட்சம் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

🈳🈹 தொண்டு நிறுவனங்களில் சோதனை: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி

🈳🈹 அசாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 ராணுவ வீரர்கள் பலி; 4 பேர் படுகாயம்

🈳🈹 டெல்லி மேல்–சபை பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவு ‘‘அனைவரும் தவறாமல் கூட்டத் தொடரில் பங்கேற்கவேண்டும்’

🈳🈹 பிரதமரின் அறிவிப்பால் வசூல் பாதிப்பு இல்லை திருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்

🈳🈹 வங்கிகளில் பணத்தட்டுப்பாடு எதிரொலி: ரூ.20 ஆயிரத்துக்கு, நாணயங்களை பெற்றுக் கொண்ட வாலிபர் 15 கிலோ மூட்டையை ரிக்ஷாவில் கொண்டு சென்றார்

🈳🈹ராஜஸ்தானில் ரெயில் தடம் புரண்டு 12 பயணிகள் காயம்
*

⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎அமெரிக்காவில் டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு டிரம்ப் தர ஒப்புக்கொண்டதால், வழக்கு முடிவுக்கு வருகிறது

🌍🌎ஐ.எஸ். அமைப்பில் இலங்கைவாசிகள் 32 பேர் இலங்கை அரசு அறிவிப்பு

🌍🌎ஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தம் சவுதி கூட்டுப்படைகள் அறிவிப்பு

🌍🌎பாகிஸ்தானில் 2 பயங்கரவாத அமைப்புகளுக்கு ‘திடீர்’ தடை

🌎🌍அமெரிக்க தேர்தலில் தொடர்ந்து 3–வது முறையாக இந்தியர் அமி பெரா வெற்றி


*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2832(No change)  24 காரட் 10கி
 29860(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 43600  (No change)  பார் வெள்ளி 1 கிலோ
 40735  (No chang)

💰💰 இந்­திய சேவை துறையின் ஆத­ர­வின்றிவளர்ந்த நாடு­களின் பொரு­ளா­தாரம் நக­ராது

💰💰 சரக்கு வாக­னங்­க­ளுக்கு தினமும் ரூ.1,400 கோடி இழப்பு

💰💰 நிதி முறை­கேடு: விசா­ரணை வளை­யத்தில் 24 நிறு­வ­னங்கள்

💰💰 10 நாட்­களில் ரூ.32 ஆயிரம் கோடிஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி திரட்­டி­யது

💰💰 அதிக திறனில் புதிய டிரக்கேட்­டர்­பில்லர் தயா­ரிக்­கி­றது- கேட்­டர்­பில்லர் நிறு­வனம்!!
*SSTA*

*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏 2–வது டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து 255 ரன்களில் ஆல்–அவுட் இந்தியா 298 ரன்கள் முன்னிலை

🏏🏏 முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: வெஸ்ட் இண்டீஸ்–ஜிம்பாப்வே ஆட்டம் ‘டை’ ஆனது

🏏🏏நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 2–வது இன்னிங்சிலும் பாகிஸ்தான் அணி தடுமாற்றம்

🏏🏏 பார்லனின் ‘ஹாட்ரிக்’கில் மும்பை அணி அபார வெற்றி

⚽⚽ ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை–கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை