Breaking News

Half Pay Salary News - அரை சம்பள விடுப்பு உத்தரவு - விளக்கம்

சமீபத்தில் வந்திருக்கும் Half pay salary government letter ல் அனைத்து படிகளுக்கும் Half pay தான் என கூறப்பட்டுள்ளது அதாவது இது SUPERIOR SERVICE க்கு மட்டும் தான் பொருந்தும் யாரெல்லாம் 6600 GRADE PAY வாங்ஙகுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான்.
தொடக்க நிலை ஆசிரியர்களின் உச்சபச்ச GRADE PAY 5400 தான் மற்றும் Hr.Sec hm GP 5700/-ஆகையால் இதற்கும் நமக்கும் துளி அளவு கூட தொடர்பில்லை நம் ஆசிரியர்களில் யாரும் தேவை இல்லாமல் கவலை பட வேண்டாம்

CCE - Worksheet 3 (1st to 10th Standard) || Maths [English Medium] Question Papers..


CLICK HERE TO DOWNLOAD - CCE - Maths [English Medium] Question Papers...( 1 - 10 )

CCE worksheet English 3rd week answer key


CCE -THIRD WEEK MATHS TENTATIVE ANSWER KEY IN SINGLE PAGE FOR 1 to 8th Std



CCE

பள்ளிக் கல்வி - தேசிய குழந்தைகள் தினம் மற்றும் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு "குழந்தைகள் திருவிழா" கொண்டாடுவது குறித்து - இயக்குநர் கடிதம்!!


கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 50%, மறைத்து சிக்கினால் 85 சதவீதம் வரி: மக்களவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல்


புதுடெல்லி: கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 50 சதவீத வரியும், அதை மறைத்து சிக்கினால் 85 சதவீத வரியும் விதிக்கப்படும் என மத்திய அரசு மசோதா தாக்கல் செய்தது. உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 10ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை செல்லாத நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.2.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு கணக்கு கேட்கப்படும், அதற்கு முறையான பதில் அளிக்காவிட்டால் அபராதத்துடன் 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு


சென்னை,அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு


அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் நவம்பர் மாத ஊதியம் புதன்கிழமை வழங்கப்படவிருப்பதால் கூட்ட நெரிசல், பணத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சுமார் 200 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையங்களில் நிரப்பப்படவுள்ளன.
புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதிய ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்கக் கோரி வேலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வி.செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.ரவி,

SCERT - CCE WORKSHEET - MARK SHEET FORMAT

CCE WORKSHEET EVALUATION- 3rd week test question (1 to 10 class) , single page question available

'நூலகத்தை தூசி தட்டி வையுங்க...!' பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு


'அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தொடக்கக் கல்வி - NMMS 2016 - மாணவர்கள் அதிகம் பேர் கலந்துக்கொள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், AEEO நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குனரின் செயல்முறைகள்


அமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை



13-10-2016 -க்கு பிறகு அரைச்சம்பள விடுப்பில் செல்பவர்கள் இனி DA,HRA,MA போன்ற படிகளை முழுமையாக பெற முடியாது.



CCE - WORK SHEET - 3 ENGLISH CORRECTED NEW QUESTION PAPER

NPSSE - SHAALA SIDDI - ALL FORMS OFFLINE EXCEL FORMAT

வங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16) சி.ஆர்.சி., பயிற்சி ஒத்திவைக்கப்பட ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.


தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நிலவும் வங்கி நடைமுறைகளால் பணம் எடுப்பதில் சிரமங்கள் நிலவி வருகிறது. மேலும் ஆண்டு இறுதியாக உள்ளதால் விடுமுறை இல்லாத நிலையில், ஆசிரியர்கள் வங்கிக்கு பணம் எடுக்கச் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

கிடைக்கும் ஆனால் கிடைக்காது - 20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் ஊதியத்தில் சிக்கல்!


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது  ஊதியத்தை பெறுவதில் டிசம்பர் மாத தொடக்கத்தில் கடும் சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் தமிழக அரசின் பதிலை எதிர்பார்த்து 20 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.

BRC LEVEL TRAINING FOR PRIMARY & UPPER PRIMARY TEACHERS


Primary 2 days

Developing basic skills in teaching of tamil
Batch 1 - 12.12.16 / 13.12.16
Batch 2 - 14.12.16 / 15.12.16


Upper Primary 3 days

Teaching of Maths using SLM Kitbox
09.01.2017
10.01.2017
11.01.2017

CCE - WORKSHEET 3rd WEEK QUESTION PAPER PUBLISHED (1 TO 10) SUBJECT WISE.CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 3 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.

தேசிய திறனாய்வு தேர்வு:நவ., 28ல் விடைக்குறிப்பு


சென்னை:'தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு, வரும், 28ல் வெளியாகும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரு கட்ட திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடந்தது.'தேர்வு வினாத்தாளுக்கு, தற்காலிக விடைக்குறிப்புகள், வரும், 28ல், வெளியாகும். அவற்றை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

சந்தேகங்கள் இருந்தால், இயக்குனரின், directordge.tn@nic.in என்ற முகவரிக்கு, வரும், 30க்குள் தகவல் அனுப்பலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்



நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.

அதற்கான வழிமுறைகள் மேலே உள்ளது.

SLAS - JAN 2016 - முக்கிய படிவங்கள்

TAMILNADU TEACHERS EDUCATION UNIVERSITY B.Ed./B.Ed. Spl./M.Ed. Degree Examination - June/July 2016 RESULT RELEASED

CCE WORKSHEET TEST ABSTRACT- FORM

TNTET:மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஆசிரியர்தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றோருக்கு முன்னுரிமை கோரிஅளிக்கப்பட்ட மனுவில் தனிப்பிரிவில் அளித்த பதில்.


நான் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 96 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன்எனது பாடப்பிரிவானஇயற்பியல் பாடத்தில் சுமார் 800 பேர் தேர்ச்சி பெற்றனர்.

புதிய பாடத்திட்டங்கள் எப்போது அமலாகும்?


பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன; 2018 - 19 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம்அறிமுகம்

செய்யப்படும்,” எனதொடக்க கல்வி துறை அமைச்சர் தன்வீர் செய்ட்தெரிவித்தார்.

அண்ணாமலை[ப் பல்கலைக்கழகம் -பழைய சான்றிதழ் பெற சிறப்பு முகாம்


WIFS(Weekly Iron Folic Acid Supplementation)வாராந்திர போலிக் அமிலம் அடங்கிய இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம் - படிவங்கள்

பள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - விகிதாச்சார அடிப்படையில் பதவிஉயர்வு - விவரங்கள் கோரி உத்தரவு

9 & 10 - ம் வகுப்பு மாணவர்களுக்கு 30.11.2016 அன்று SLAS தேர்வு - இயக்குனர் செயல்முறைகள்


திய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டிய TNGTF பொதுச்செயலாளர் அளித்த மனுவிற்கு தமிழக அரசின் பதில*

சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜவ்வு- 10 ம் வகுப்பு தேர்ச்சிக்கு ஆபத்து?? - -திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் செய்தி


எமிஸ் பிரச்சனை- பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்குமா?


குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான பயிற்சியில் விடுப்பு எடுத்தல், இயக்க பதிவேடு நடைமுறைப்படுத்துதல் பற்றி திருச்சி மாவட்ட SSS CEO செயல்முறைகள்


DGE - NTSE EXAM -2016 TENTATIVE ANSWER KEY PROCEEDING

CCE worksheet marks entry form


T E T தளர்வு மதிப்பெண் 2012ல் எழுதியோர் எதிர்பார்ப்பு

மதுரை: '2012ம் ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) எழுதியோருக்கும், 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்க வேண்டும்' என எதிர்பார்ப்பு நிலவுகிறது.தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டது.2011ல் தேசிய கல்வி வாரியம் வெளியிட்ட வழிகாட்டுதல் குறிப்பில், 'அந்தந்த மாநிலம் விரும்பினால் இடஒதுக்கீடு பிரிவின் அனைவருக்கும் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கலாம்'

CCE - WORKSHEET 3rd WEEK QUESTION PAPER PUBLISHED (1 TO 10) SUBJECT WISE. CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 3 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.

அரசு ஊழியர்கள் ,குறித்த அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் திருத்தம் !!


தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்கள் புதிய பாஸ் போர்ட் பெறவோ, ஏற்கெனவே உள்ளபாஸ்போர்ட்டை புதுப்பிக் கவோ விரும்பினால், அரசிடம் இருந்து

12th Nominal Roll File - Upload From 24.11.2016 to 30.11.2016

நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.

PGTRB:-முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு


தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது.தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பாடம் எடுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில், 1,500 இடங்கள் காலியாக உள்ளன. 'விரைவில் நேரடி நியமனம் நடக்கும்' என, மார்ச்சில், டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், இதுவரை நியமன பணிகள் துவங்கவில்லை.

SBI வங்கிக்கு செல்பவர்கள் SBI NO QUEUE என்ற APP. டவுன்லோடு செய்து கொண்டு உங்கள் BRANCH CODE, MOBILE NUMBER எல்லாம் உள்ளீடு செய்து கொண்டு செல்லுங்கள்..


CLICK HERE TO DOWNLOAD - NO QUE MOBILE APP...



SBI வங்கிக்கு செல்பவர்கள் SBI NO QUEUE என்ற APP டவுன்லோடு செய்து கொண்டு உங்கள் BRANCH CODE, MOBILE NUMBER எல்லாம் உள்ளீடு செய்து கொண்டு செல்லுங்கள்.. வரிசையில் நிற்க வேண்டிய சிரமம் இல்லை. சரியாக பத்துமணிக்கு APP ல் WITHDRAWAL OPTION OR DEPOSIT எதற்காக செல்கிறீர்களோ அதை தேர்ந்தெடுத்தால் மொபைலில் TOKEN வந்துவிடும்..

CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 2 வது வாரத்திற்கான( 21.11.16-25.11.16) வினாத்தாள்கள்

High School HM Promotion Case Details


உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

கூடுதல் சலுகைக்காக உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை


கூடுதல் சலுகைக்காக உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை | உண்மையை மறைத்து கட்டணச் சலுகையை கூடுதலாக பயன்படுத்தி தேர்வு கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHAALA SIDDHI - பள்ளித்தரங்கள் மற்றும் மதிப்பீட்டு திட்டதகவல்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு -ஓர் வீடியோ விளக்கம் (TAMIL VIDEO)


பணித்வேதிறன் அடிப்படையிலேயே இனி ஆண்டு ஊதிய உயர்வு- வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது


புதுடில்லி:'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: 

ரேஷனில் 'ஆதார்' விபரம் தராதது ஏன் வீடுகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு



ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தராமல் இருப்பதால், வீடுகளில் ஆய்வு செய்ய, உணவு துறை முடிவு செய்துள்ளது.

CCE Worksheet Evaluation Test (6t h to 10th Standard) | Maths TENTATIVE Answer Key (Tamil Medium)| (Revised) **New**


12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருத்தப்பட்ட கற்றல் கையேடு, கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு

 


2016-2017 - Revised 10th special Guide Released Now SSLC SPECIAL GUIDE | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...


Download Study Materials
10th Standard
SubjectTamil
Medium
English
Medium
Tamil
Download
English
Download
Maths
Download

Download
Science
Download

Download
Social Science
Download

Download

தொடக்கக் கல்வி - டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் (6 - 8 ) வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழி மூலம் வினாடி வினா நடத்துதல் சார்ந்த இயக்குநர் செயல்முறைகள்!!


G.O Ms : 114 - அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தார் PASSPORT பெற/புதுப்பிக்க துறை அனுமதி பெறவேண்டும் - அரசாணைமற்றும் படிவங்கள் வெளியீடு

ஆதார் மையத்தில் வேலை வாய்ப்பு


சென்னை: ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விரும்பும், 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள்' வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தமிழகம் முழுவதும், 486 இ - சேவை மையங்களை அமைத்து, அரசு துறைகள் சார்ந்த சேவைகளை, வழங்கி வருகிறது.
கூடுதலாக, 339 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து, புதிதாக ஆதார் சேர்க்கை பணிகளை, மேற்கொண்டு வருகிறது.தற்போது, ஆதார் சேர்க்கைக்கு, அதிக மக்கள் வருவதால், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது.
இதில், 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்' ஆக, சேர விரும்புவோர், www.tavtv.in இணையதளத்தில், வரும், 30ம் தேதிக்குள், பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களை, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம்

CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 2 வது வாரத்திற்கான( 21.11.16-25.11.16) வினாத்தாள்கள்

NMMS 2016 - 17 EXAMINATION APPLICATION- INSTRUCTIONS

NMMS 2016 - 17  EXAMINATION APPLICATION

தொடக்கக் கல்வி - தொடக்க - நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி & மாவட்ட வாரியான பயிற்சி பெறும் ஆசிரியர்களின் பட்டியல்

புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு?


புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு.


புதிதாக நடத்தப்பட உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆயிரத்துக்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

UGC NET - JULY 2016 RESULTS PUBLISHED..