Breaking News

FLASHNEWS:- கனமழை எதிரொலி : 16.11.15 விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


FLASH NEWS:
  • கடலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
  • திருவாரூர் பளளிகள்  மற்றும்  கல்லூரி  விடுமுறை
  • சேலம் பளளிகள்  மற்றும்  கல்லூரி  விடுமுறை
  • நாமக்கல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • திருச்சி (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
  • காஞ்சிபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
  • நாகை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • அரியலூரில் பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை
  • கரூர் பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை
  • ராமநாதபுரம் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.
  • பெரம்பலூர் பள்ளிகளுக்கு விடுமுறை.
  • சென்னை : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  • திருவள்ளூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  •  நாமக்கல் பள்ளிகளுக்கு விடுமுறை
  •  விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை
  •  திருவண்ணாமலை, நாகை பள்ளிகளுக்கு விடுமுறை
  •  வேலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
  • தருமபுரி பள்ளிகளுக்கு 

 
  • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை