இணை
இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து, மாவட்டந்தோறும் உள்ள
பள்ளிகளை கண்காணிக்கவும், பின்தங்கிய பள்ளிகளில் முன்னேற்ற நடவடிக்கை
எடுக்கப்படும்.
தமிழக
அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்துள்ள, பல ஆயிரம் கோடி நிதியை
மூலதனமாக்கி, சிறந்தகல்வியை வழங்கி, எஸ்.எஸ்.எல்.ஸி.,மற்றும் ப்ளஸ் 2
தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே
ஆசிரியர்களின் தலையாய பணி இவ்வாறுபள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்
தெரிவித்துள்ளார்.