கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
��வரும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
��அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் 5மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல ஆயத்தக்கூட்டம் நடத்துவது
என முடிவெடுக்கப்பட்டது.
��மண்டல ஆயத்தக்கூட்டங்கள் நடைபெறும் தேதி வரும் 30.8.2015 அன்று நடைபெறவுள்ள ஜாக்டோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும்.