Breaking News

30 மாணவர்களுக்கு கீழ் உள்ள ஈராசிரியர் பள்ளி களில் வகுப்பறை பிரித்து சிறப்புடன் கற்பிக்க எளிய வழிமுறை

�� 1 to 4   SABL முறையில் தான் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதால்   ஒரே வகுப்பறையில் 1 std (to) 4 Std வகுப்புகள் இருக்குமாறு அமைக்க வேண்டும்  .            
  -��         5-ம் வகுப்பு SALM தனியாக உள்ள வாரு அமைக்க வேண்டும் .             - ��   தலைமை ஆசிரியர் 5-ம் வகுப்பில்  ( SALM)       3 - பாடங்களிற்கும்                   -                                                    - உதவி ஆசிரியர்  இரண்டு (2) பாடங்களிற்கும் கற்பித்தல் வேண்டும் .          
-�� 1 முதல் 4 ம் வகுப்பு  (SABL)     தலைமை ஆசிரியர் இரண்டு பாடங்களிற்கும் ' .          -                                                     - உதவி ஆசிரியர் மூன்று (3) பாடங்களிற்கும்   கற்பிக்க வேண்டும்                  

 - ��          இவ்வாறு கற்பிப்பதால் SABL மற்றும் SALM சூழலில் கற்பிக்க இயலும்.  - ��     மேலும் 5-ம் வகுப்பை தனியாக வைத்து கற்பிப்பதால் அனைவருக்கும் தனிக்கவனம் செலுத்தி நல்ல முறையில் அனைவரையும் படிக்க வைக்க இயலும்.                     
 -��       6-ம் வகுப்பு  செல்கையில் யாரும் குறை கூறாத வண்ணம்     மனதிருப்தியுடன் மாணவர்கள் நம் பள்ளியை விட்டு செல்வர்கள்  .                      -��       (1 to 3) & ( 4 to 5) என இவ்வாறு வகுப்பறை இருப்பதால் 4-ம் வகுப்பு மாணவர்கள் SABL சூழலில்   செயல்படுவது மிகவும் சிரமம் மற்றும்   தலைமை ஆசிரியர் ஒரே வகுப்பறையில் SALM மற்றும் SABL என இரண்டு வகையில் கற்பித்தலில் நடைமுறை சிக்கல் பல உள்ளன.                                             -��       எனவே மேற்கண்ட முறையில் வகுப்பை பிரித்தால் .SALM மற்றும் SABL தனித்தனியாகவும் அந்த அந்த சூழலில் கற்பிக்க இயலும்.                            - ��   ஐந்தாம் வகுப்பு மாணவனின் கல்வித் தரம் பல்வகையில் மேம்படும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.                                                                                            - �� கட்டாயம் 30 மாணவர்கள் க்கு கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகளு க்கு மட்டுமே உகந்தது எனவே இம்முறையை பின்பற்றி கற்பித்தலை எளிமையாக்கி புதுமையை புகுத்துவோம் ...