Breaking News

சுதந்திர தின விழாவில் மரக்கன்று நட கல்வித்துறை உத்தரவு

சுதந்திர தின விழாவில்ஆசிரியர்கள்மரக்கன்றுகளைநட வேண்டும்என,    கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.'குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று,  பள்ளிகளில்கண்டிப்பாக தேசியக்கொடியேற்ற வேண்டும் என்ற உத்தரவை,  சில பள்ளிகள்கடைபிடிப்பதில்லைஎனகல்வித்துறைக்கு புகார்சென்றது.
நடப்பாண்டில்இந்த தவறு நடக்கக்கூடாது என்றும்,சுதந்திர தின விழா நாளன்றுபள்ளிகளில்ஆசிரியர்கள்மரக்கன்றுகளை நட வேண்டும்     எனவும்கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.   திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி  அலுவலர்  முருகன் கூறுகையில், ''கல்வித்துறையின்விரிவான சுற்றறிக்கை குறித்து,      தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.