Breaking News

பள்ளியில்பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்:


1.ஆசிரியர்வருகைப் பதிவேடு
2.மாணவர்வருகைப் பதிவேடு
3.மாணவர்சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கைவிண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள்உண்மை நகல்
6.அளவைப்பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளிதளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப்பதிவேடு
10.பார்வையாளர்பதிவேடு
11.பள்ளிவிவரப் பதிவேடு (school profile)
12.ஊதியப்பட்டியல்பதிவேடு


13.ஊதியசெல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண்பதிவேடு
15.தேக்கப்பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தரஅறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர்பதிவேடு
19.சிறுபான்மைமொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர்தினசரி வருகைச் சுருக்கம்
21.மக்கள்தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப்பதிவேடு
23.பொறுப்புஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர்கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல்விடுப்பு
26.மருத்துவவிடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்புபதிவேடு
27.தலைமையாசிரியர்கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிடமாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன்பதிவேடு
30.அஞ்சல்பதிவேடு
31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல்உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருதுபதிவேடு
35.கிராமக்கல்விக்குழுபதிவேடு
36.பெற்றார்ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர்குழு பதிவேடு
38.பள்ளிமேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப்பதிவேடுகள்
a.தமிழ்இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணிதமன்றம்
c.அறிவியல்மன்றம்
d.செஞ்சிலுவைச்சங்கம்
e.சுற்றுச்சூழல்மன்றம்
40.காலஅட்டவணை
41.வகுப்புவாரியான
பாடவேளைபணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ்வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம்,கால அட்டவணையுடன்
44.பிறப்புச்சான்றிதழ் பதிவேடு
45.பள்ளிசுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள்இருப்புப்பதிவேடு
47.S.S.A வரவுசெலவுப் பதிவேடு
48.வங்கிகணக்குப் புத்தகம்
49.பள்ளிமான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம்
வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர்பதிவேடு
52.நலத்திட்டப்பதிவேடுகள்
1.விலையில்லாபாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லாநோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லாபுத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லாசீருடை வழங்கிய பதிவேடு
5.மதியஉணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லாகாலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லாபயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லாவண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லாகணித உபகரணப் பெட்டி வழங்கியபதிவேடு
10.விலையில்லாபுவியியல் வரைபட நூல் வழங்கியபதிவேடு
11.வருவாய்ஈட்டும் தாய் தந்தையரை இழந்தகுழந்தைக்கு கல்விஉதவித்தொகை பதிவேடு