Breaking News

CPS - ஓய்வூதிய பலன் இல்லைஅதிருப்தியில் ஊழியர்கள்-மத்திய அரசு போல் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் புதிய ஓய்வு திட்டத்தில் பணிக்கு 

சேர்ந்த2000 பேர் ஓய்வு பெற்றும்இறந்த 1000 பேர் வாரிசுகளுக்கு குடும்பஓய்வூதியம் உட்பட எந்த பயனும் கிடைக்காததால் அதிருப்தியில்

உள்ளனர்.

இந்தியாவில் மேற்கு வங்காளம்திரிபுரா மாநிலத்தை தவிர்த்துஅனைத்து மாநிலத்திலும் புதிய பென்ஷன் திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டதுமத்திய அரசால் 2004 ஜன., யில் கொண்டுவரப்பட்டாலும்தமிழகத்தில் 2003 ஏப்ரலில் முன் தேதியிட்டுஅறிமுகப்படுத்தினர்.மத்திய அரசு பணிக்கு புதிய ஓய்வூதியதிட்டத்தின் கீழ் பணிநியமனம் பெற்றோரில் இறந்தவர்களின்குடும்பத்தினருக்குபழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குடும்பஓய்வூதியம்பணிக்கொடை வழங்கப்படுகிறதுஆனால் தமிழகத்தில்கடந்த 10 ஆண்டுகளில் புதிய ஓய்வூதியதிட்டத்தின் கீழ் பணிக்குசேர்ந்தவர்களில் 2000 பேர் ஓய்வு பெற்று விட்டனர், 1000 பேர் இறந்துவிட்டனர்இவர்களது குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம்பணிக்கொடை எதுவும் தமிழக அரசு வழங்கவில்லைஇதனால் அவர்கள்அதிருப்தியில் உள்ளனர்.அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர்கண்ணன் கூறுகையில், "புதிய ஓய்வூதிய திட்டம் இந்தியா முழுவதும்பொதுவானது என தமிழக அரசு கூறுகிறதுதமிழகத்தில் பணி புரிந்துஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு போல் குடும்பஓய்வூதியம்பணிக்கொடை வழங்க வேண்டும்,” என்றார்.