Breaking News

கணினி பட்டதாரிகள் பட்டியலில் சொதப்பல்: ஒப்பு கொண்டது வேலைவாய்ப்பு அலுவலகம்

கணினி ஆசிரியர் நியமனத்திற்கான பரிந்துரை பட்டியலில்குளறுபடிஉள்ளதை, 'தினமலர்நாளிதழ் சுட்டிக்காட்டியதுஇந்த செய்தியை,மேற்கோள் காட்டிபுதிய பட்டியலை அனுப்பவேலைவாய்ப்பு

இயக்குனரகம் குறிப்பாணை அனுப்பியுள்ளது.

கணினி ஆசிரியர்

652 பேர் நியமனத்திற்கான மாநில பதிவு மூப்புபட்டியல்கடந்த 2ம் தேதிஇணையதளத்தில் வெளியிடப்பட்டது.இதில்கணினி பட்டதாரிகளுடன்இதர பாடங்களில் பட்டம்பெற்றவர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

அதிர்ச்சி:

பட்டியலை ஆய்வு செய்த கணினி பட்டதாரிகள்குளறுபடிகளைபார்த்துஅதிர்ச்சி அடைந்தனர்இதுகுறித்து, 'தினமலர்நாளிதழில்,கடந்த 4ம் தேதி செய்தி வெளியானதுஇதையடுத்துநேற்று,திருவள்ளூர்கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்,கணினி பட்டதாரிகள்வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்டகலெக்டரிடம் முறையிட்டனர்.

முற்றுகை:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைமுற்றுகையிட்ட பட்டதாரிகள்புதிய மற்றும் சரியான பட்டியலைவெளியிட வேண்டும் எனகோரிநேற்று காலை 11:00 மணி முதல்,மாலை 4:00 மணி வரைகாத்திருந்தனர்மாலை 5:00 மணியளவில்,வேலைவாய்ப்பு அலுவலக வாயிலில், 'புதிய பட்டியல்நாளை (10ம்தேதிமாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும்என்றகுறிப்பாணை ஒட்டப்பட்டதுஇதையடுத்து,பட்டதாரிகள் கலைந்து சென்றனர்.

குளறுபடி:

இந்த குறிப்பாணையில், 'தினமலர்நாளிதழ் சுட்டிக் காட்டியதன்பேரில்பட்டியல் ஆய்வு செய்யப்பட்டுகுளறுபடி இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டதாகதெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்துவேலைவாய்ப்பு அலுவலக உயரதிகாரி ஒருவர்கூறுகையில், 'கணினி பட்டம் தவிரஇதர பட்டம் பெற்றவர்களில்,சிலரது எண்கள் மாறியதால் தான்இந்த குழப்பம் ஏற்பட்டது.தற்போதுபட்டியல் மாற்றி அமைக்கப்பட்டு விட்டதுஎன்றார்.

மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் குழப்பம்:


கணினி ஆசிரியர் பணிக்கான பட்டியலில்மாற்றுத்திறனாளிகள், 100பேர் இடம்பெற்று உள்ளனர்இதில்நான்கு பேரின் பெயர்கள் இரண்டுமுறை இடம்பெற்று உள்ளனஇதனால்மேலும்நான்கு பேருக்கு வரவேண்டிய வாய்ப்புதடைபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்துவேலைவாய்ப்புத் துறை உயரதிகாரி ஒருவர்கூறுகையில், 'இதுபற்றி தகவல் வந்ததும்இரண்டு முறை இருந்த,நான்கு பேரின் பெயர்கள் அகற்றப்பட்டு விட்டனபட்டியலில் திருத்தம்செய்யநாளை (10ம் தேதிவரை வாய்ப்புள்ளதுபெயர்கள்அகற்றப்பட்டுபுதிதாக நான்கு பேர் சேர்க்கப்படுவர்என்றார்.