Breaking News

மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை



நன்பர்களே 
ஒரு சின்ன விஷயம் மிக மிக அவசரம்.
நண்பர் (SARAVANAN JR) ஒருவரது ஆன்ராய்டு மெபைலுக்கு அன்னோன் நம்பரிலிருந்து 
ஒரு எஸ்.எம். எஸ் வந்துள்ளது. "SARAVANAN JR is this your photo" அப்படின்னு கேட்டு. இதை ஒப்பன் செய்த உடன் ஒரு வெப் பேஜ் ஓப்பன் ஆகி அதில் ஒரு மாடல் பெண் புகைப்படம் தெறிந்துள்ளது. அவர் இதில் ஏதொ வில்லங்கம் இருப்பதை உணர்ந்து உடன் வெப் பிரவ்சரை விட்டு வெளியேறிவிட்டார். இருப்பினும் அவரது மெபைல் கான்டக்டில் உள்ள எண்களுக்கு இதே போல் அவரவர் பெயரில் இவர் அனுப்பியது போல் SMS சென்றுல்லது. பேலன்ஸ் ரூ.650 காலி. பின் ரூ. 500 ரிச்சார்ஜ் செய்து அதுவும் காலிBSNL சென்று தகவல் தெறிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட வலைதல முகவரி குறித்து புகார் ஆன் லயனில் பதிவு செய்யப்பட்டது.
தற்பொது SMS செல்வது தானாகவே நின்று விட்டது.
ஆனால் ஏற்கனவே sms கிடைக்கப்பெற்ற நபர்களுக்கும் இதே நிலை ஏற்ட்டுள்ளது.
இது ஒரு தொடர் சங்கிலி போல் தொடர்கிறது.
நம்மால் முடிந்தவரை மேலும் வேறு யாரும் பாதிக்காத வண்ணம் இத்தகவலை ஷேர் செய்வோமாக