Breaking News

VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு -TNPSC


இன்று கடைசி நாளாக இருந்த நிலையில் VAO தேர்வுக்கு Online மூலமாக விண்ணப்பிக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் TNPSC அறிவிப்பு.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடைபெற உள்ள வி.ஏ.ஓ. தேர்வுக்காக விண்ணப்பிக்க இன்று ( 14ம் தேதி) கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தேதி, வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.