Breaking News

சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்


வெள்ளம் பாதித்த பகுதி மாவட்டங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை, வதந்திகைளை நம்ப வேண்டாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் திரு.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.-

Source: News 7 TV Channel.