பள்ளி கல்வி துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ப.க.துறையின் புதிய இயக்குனராக மதிப்புமிகு கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும் மேலும் ஏற்கவே ப.க.து இயக்குனராக இருந்த மதிப்புமிகு ராமேஸ்வரமுருகன் அவர்களை மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.