Breaking News

தீபாவளி சர்ப்ரைஸ்: ஊழியர்களுக்கு டபுள் போனஸ் வழங்கும் தமிழக அரசு? தீயாக பரவும் குட் நியூஸ்

 

தீபாவளி பண்டிகை இம்மாத இறுதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு இரட்டை தீபாவளி போனஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்- பள்ளிக் கல்வித் துறை செயலர்

சென்னை: பள்ளியின் தினசரி நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை செயலர் மதுமதி அறிவுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் சங்க பிரதிநிதி மரணம். 10லட்சத்தை வழங்கிய உறுப்பினர்கள். இருந்தாலும் இறந்தாலும் துணை நிற்போம் என்பதை நிறுபித்த சங்கத்தின் பொதுச்செயலாளர். குவியும் பாராட்டுக்கள்


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஜான்  கென்னடி கடந்த ஆகஸ்டு 27  தேதி எதிர்பாராமல் திடீர் மரணடைந்தார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்.. அரசு ஆசிரியர்கள் உள்பட 15,000 பேர் ஊதியத்துக்கு காத்திருப்பு

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி உள்பட அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் என 15,000 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மத்திய, மாநில அரசுகள் சார்பில் பள்ளி கல்வித்துறைக்கு என்று தனித்தனியாக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (Samagra Shiksha Scheme) என்பது மத்திய அரசு, மாநில அரசின் பங்களிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.