Breaking News

உயர்கல்வித் துறை செயலாளராக செல்வி அபூர்வா நியமனம்

உயர் கல்வித் துறைச் செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் 


செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

செல்வி.அபூர்வா 
        உயர்கல்வித் துறைச் செயலாளர் 
(தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர், இந்திய மருத்துவத் துறை  ஆணையாளர்) 

ஹமந்த்குமார்சின்ஹா-  இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர்,
(உயர் கல்வித் துறைச் செயலாளர்) ,

மோகன்பியாரே-இந்திய மருத்துவத் துறைஆணையாளர் 
(இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர்)