Breaking News

தனியார் பள்ளி ஆசிரியர்கள் (non-minority) மற்றும் அரசுபள்ளி ஆசிரியர்கள், 2012 வரை சீனியாரிட்டி முறையில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் கடைசி தகுதிதேர்வு என எழுதி வாங்ககூடாது என்பதற்கான தடை ஆணை -- சென்னை உயர்நீதி மன்றம்