Breaking News

வருமான வரி கணக்கு தாக்கலின்போது ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது யாருக்கு கட்டாயம்?

வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்ணைகுறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளதுஇந்நிலையில்,

இது யாருக்கு கட்டாயம் என்று வருமான வரித்துறை நேற்று விளக்கம்அளித்தது.
ஆதார்’ எண் பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே அது கட்டாயம்என்று கூறியுள்ளது. ‘ஆதார்’ எண் பதிவுக்கு விண்ணப்பித்த தேதிக்குமுந்தைய 12 மாதங்களில், 182 நாட்களுக்கு குறையாமல்இந்தியாவில்வசித்த தனிநபர்கள் மட்டுமே இந்தியாவில் வசிப்பவர்களாககருதப்பட்டு, ‘ஆதார்’ எண் பெற தகுதி உடையவர்கள் என்று ஆதார்சட்டம் கூறுகிறதுஎனவேஇவர்களுக்கு மட்டுமே வருமான வரிகணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது கட்டாயம்ஆகும்.