Breaking News

பென்ஷன் திட்ட ஆய்வு காலாவதியானது கமிட்டி



பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யும் கமிட்டியின்காலஅவகாசம் முடிந்து, 11 நாட்களாகிறதுஆயுட்காலத்தை அரசு
நீட்டிக்காததால்அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிஅரசுஊழியர்களும்ஆசிரியர்களும்இரு ஆண்டுகளுக்கு முன்தொடர்போராட்டம் நடத்தினர்.
2016, சட்டசபை தேர்தலுக்கு முன்பிப்.,19ல்பழைய பென்ஷன்திட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்யஓய்வு பெற்ற,..எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில்நிபுணர் குழுஅமைக்கப்பட்டதுஇந்த குழு அமைக்கப்பட்டுஓர் ஆண்டை தாண்டியநிலையில்இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லைமூன்றுமாதத்திற்கு ஒருமுறைகுழுவின் ஆயுட்காலம் முடிவதும்பின்ஆயுள்காலத்தை நீட்டிப்பதும் வழக்கமாக உள்ளதுவழக்கம் போல்டிச.,25ல்,குழுவின் ஆயுட் காலம் முடிந்தும்நீட்டிக்கப்படவில்லை.
இது குறித்துசெய்தி வெளியானதும்குழுவின் ஆயுட்காலத்தைமூன்றுமாதங்கள் நீட்டித்துமார்ச், 7ல்தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.இந்த அவகாசமும் முடிந்து, 11 நாட்கள் ஆகிறதுஇன்னும்நிபுணர்குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லைகுழுவின் ஆயுட்காலமும்நீட்டிக்கப்படவில்லைஅதனால்பழைய ஓய்வூதிய திட்டம் குறித்துஆய்வு தொடருமா அல்லது அப்படியே கிடப்புக்கு போகுமா எனஅரசுஊழியர்களும்ஆசிரியர்களும் கவலையில் உள்ளனர்.
விடிவு கிடைக்குமா?
அரசு ஊழியர்கள்ஆசிரியர்களுக்குபழைய பென்ஷன் திட்டம் ரத்துசெய்யப்பட்டு, 2003 முதல்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்அமலானதுஇதில், 4.55 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர்.அவர்களில்ஓய்வு பெற்றோர்இறந்தோர், 6,000 பேர்அவர்களுக்குஇன்னும் பணப்பலன் கிடைக்கவில்லை

திட்டம் அமலான பின், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்அரசுஊழியர்கள்ஆசிரியர்களிடம் பங்களிப்பு தொகை வசூலிக்கப்பட்டது.அவற்றின் நிலை என்னவென்றும் தெரியவில்லை