Breaking News

எல்நினோ’ எதிரொலி காரணமாக தமிழகத்தில் வெயில் 110 டிகிரியை தொடும்


பசிபிக் கடல் பகுதியில் நிலவி வரும் வெப்பம் காரணமாக
எல்நினோ’ என்கிற கால நிலையில் பருவ மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால் கத்ரி வெயில் துவங்குவதற்கு முன்பே தமிழகத்தின் பலபாகங்களில் 100 டிகிரி வெப்பம் விளாசுகிறது. இதனால் சென்னையில்வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறதுவறண்ட வானிலைகாரணமாக மேகங்கள் இன்றி சூரியனின் ஒளிக்கதிர் நேரடியாக பூமியின்மீது விழுவதாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறதுகடந்தஇரண்டு வாரங்களாக வெயிலின் அளவு அதிகரித்து அதிகபட்சமாக109 டிகிரியை எட்டியது.
நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 106டிகிரி வெயில் நிலவியதுவேலூர்திருத்தணிசேலம்பாளையங்கோட்டைமதுரைதர்மபுரி மாவட்டங்களில் 104 டிகிரி வெயில்நிலவியதுசென்னைதிருவள்ளூர்காஞ்சிபுரம் மாவட்டங்களில் 99டிகிரி வெயில் நிலவியதுஆனால்சராசரியாக கடந்த ஒரு வாரமாகதமிழகத்தில் 106 முதல் 109 டிகிரி அளவுக்கு வெயில் மாறி மாறிதகித்து வருகிறதுஇந்நிலையில்அது மேலும் அதிகரித்து 110டிகிரியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.