Breaking News

FLASH NEWS: வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் -மத்திய அரசு அறிவிப்பு. PAN எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு


வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் -மத்திய அரசு
அறிவிப்பு.

PAN எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளதுநிர்ந்தர கணக்கு எண் (பான்பெறவும்ஆதாரை அவசியமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் சமர்பிக்க வேண்டியதுகட்டாயாமாக்கப்பட்டு வருகிறதுஏற்கனவே எல்பிஜி இணைப்பு,பொது விநியோகதிட்டம்தேசிய சமூக உதவி திட்டங்கள்தீன் தயாள்அந்த்யோதயா யோஜனா வின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள்உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அவசியம் என்பது என நடைமுறையில்உள்ளது.

இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணைகட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதுஅடுத்தநிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கலில் இது அமலுக்கு வரும்என்று எதிர்பார்க்கப்படுகிறதுமேலும் ஆதார் எண்ணையும் பதிவுசெய்வதன் மூலம்வரி செலுத்துபவரின் ‌வங்கிக் கணக்கு விவரங்கள்,நிதி நடவடிக்கைகளை எளிதாக‌ பின்தொடர வாய்ப்பு ஏற்படும் எனமத்திய அரசு கருதுகிறது‌.