தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியகோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட
இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார். மேலும் அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்நடத்தப்படும் என்றும் இதற்காக 13,000 யோகா ஆசிரியர்கள்நியமிக்கப்பட உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.