சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புசெல்வன் ஐ.ஏ.எஸ்நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியராக பொன்னையாநியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் - உதயசந்திரன்
உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் - சுனில் பலிவால்
தமிழக சிமென்ட் கழக எம்.டி - சபீதா
எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் - விக்ரம் கபூர்
சிறுபான்மையினர் நல முதன்மைச் செயலாளர் - வள்ளலார்
தொழில்துறை முதன்மை செயலாளர் - அதுல்ய மிஸ்ரா
சுற்றுலாத்துறை ஆணையர் - பழனிக்குமார்
போக்குவரத்துத்துறை ஆணையர் - தயானந்த் கட்டாரியா
சுற்றுச்சூழல், வனத்துறை முதன்மைச் செயலாளர் - முகமது நசிமுதீன்
கனிமத்துறை மேலாண்மை இயக்குநர் - வெங்கடேசன்
பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் - கஜலட்சுமி
உப்புக் கழக மேலாண்மை இயக்குநர் - சத்யபிரதா சாஹு
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க மேலாண்மை இயக்குநர் - காமராஜ்
மேலும், சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்துவந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாகநியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்தசெந்தாமரைக்கண்ணனுக்கு பதவி ஏதும் ஒதுக்கப்படவில்லை. சாரங்கன்சென்னை (வடக்கு) கூடுதல் ஆணையராகியுள்ளார். காஞ்சிபுரம்எஸ்.பியாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார்.