Breaking News

SBI - Bank ல உங்க அக்கவுன்டல மினிமம் 5000 இருக்கனும்


இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்ரூ.5000 இருக்கனும்

புதுடில்லி : வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில்குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும்.அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐஅறிவித்துள்ளது.
மினிமம் பேலன்ஸ் ரூ.5000 :

பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000மும்நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும்புறநகர்பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும்கிராமப்புறங்களில்இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும்குறைந்தபட்சவைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம்வசூலிக்கப்பட உள்ளதாகவும்இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்குவர உள்ளதாகவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.
குறைந்தால் அபராதம் :

இந்த அபராத தொகைகுறைந்த பட்ச இருப்பு தொகையை விடஎவ்வளவு தொகை குறைவாக உள்ளதோஅதுன் அடிப்படையில்வசூலிக்கப்படும்உதாரணமாக, 50 முதல் 75 சதவீதம் வரை குறைவாகஇருந்தால் அவர்களிடம் ரூ.75 மற்றும் அத்துடன் சேவை வரியும்சேர்த்து வசூலிக்கப்படும். 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால்ரூ.50 உடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.

ஏடிஎம்.,களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.50 முதல் ரூ.150வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி உள்ளன.இந்நிலையில் ஏடிஎம்.,களில் பணம் எடுக்க மாதத்திற்கு 10 முறை வரைகட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம் எனஎஸ்பிஐ அறிவித்துள்ளதுஇந்த நடைமுறையும் ஏப்ரல் 1 முதல்அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.