Breaking News

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்’ அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கெடு..


கோவைதமிழக பள்ளிக் கல்வித்துறையில் 2010ம் ஆண்டு பின்
பணியில் சேர்ந்த அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் டெட் தேர்வில்கட்டாயம் தேர்ச்சி பெற ேவண்டும் என கல்வித்துறை சுற்றறிக்கைஅனுப்பியதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்மத்திய அரசுகட்டாய கல்வி உரிமை சட்டம் 2010ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.இதில் அனைத்து வகை பள்ளிகளில் டெட் தேர்வில்
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களே பணியமர்த்த வேண்டும் எனதெரிவிக்கப்பட்டிருந்ததுகடந்த 2011ம் ஆண்டு டிஆர்பி (ஆசிரியர்தேர்வு வாரியம்மூலம் மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்துவயதுமூப்பு அடிப்படை முன்னுரிமையில் இருந்த 6 ஆயிரம் ஆசிரியர்களைஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ளஇடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட்டனர்இவர்களுக்கு டிசம்பர்மாதம் 2011ம் ஆண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதுஅதில், ‘டெட் தேர்வு எழுத வேண்டும்அதில் தேர்ச்சி பெற வேண்டும்’, எனநிபந்தனைகள் விதிக்கவில்லைஇதையடுத்து 2012ம் ஆண்டுடிஇடி(ஆசிரியர் தகுதி தேர்வுஎனும் டெட் தேர்வு நடத்தப்பட்டது.டெட் நிபந்தனை எங்களுக்கு பொருந்தாது என பெரும்பாலானோர்தேர்வை புறக்கணித்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் இதில் 5,400 பேருக்குபணிவரன்முறை வழங்கப்பட்டது.

600 பேருக்கு இதுவரை வரவில்லைஇந்நிலையில் சிறுபான்மையற்றஅரசு உதவிெபறும் பள்ளியை தொடர்ந்து 23.8.2010ம் ஆண்டுக்கு பின்அரசு பள்ளியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இறுதி கெடுவாகவருகின்றடெட் தேர்வு எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என அனைத்துஅரசு பள்ளிகளுக்கும் கோவை முதன்மை கல்வி அலுவலர்அருள்முருகன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்இதனால்பட்டதாரிஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்மேலும் தமிழகம்முழுவதும் 9,500 ஆசிரியர்கள் பணி நீக்க வாய்ப்பு உள்ளதாகவும்தகவல் வெளியாகி உள்ளது.


அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2010-11ம் கல்வியாண்டுமற்றும் அதற்கு பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்ேதர்ந்தெடுக்கப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம்பெற்றவர்கள் 23.8.10ம் ஆண்டுக்கு பின் டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்புபணி நடத்திமுடிக்கப்பட்டுபணி நியமனம் வழங்கப்பட்ட பணிநாடுநர்கள்பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனைவிதிக்கப்பட்டுள்ளதுஆசிரியர் நியமன ஆணையில் நிபந்தனை ஏதும்தெரிவிக்கப்பட்டிருந்தால்அந்த நிபந்தனையை குறிப்பிட்டகாலத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.

 பூர்த்தி செய்யவில்லை என்றால் தமிழ்நாடு அரசு சார்நிலை பணிவிதிகள் 26பி மற்றும் 28ன்படி நியமன அலுவலரால் நீட்டிக்க அல்லதுரத்து செய்யப்பட வேண்டும்இந்த 5 ஆண்டுகளில் ஆசிரியர்கள் டெட்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றிக் கொண்டிருந்தால்அவர்களதுதகுதிகாண் பருவம் நியமன அலுவலரால் நீட்டிக்க அல்லது ரத்துசெய்யப்பட வேண்டும்எனவே, 5 ஆண்டுகளாக டெட் தேர்வில்தேர்ச்சி பெறாமல்பணியாற்றி கொண்டிருந்தால் அந்த ஆசிரியர்கள்விவரம் உடனடியாக அரசு மற்றும் நகரவை உயர்மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இதுவரை டெட் தேர்வு எழுதாதவர்கள் வருகின்ற டெட் தேர்வு எழுதிதேர்ச்சி பெற வேண்டும்இது இறுதி வாய்ப்பாக தெரிவிக்கப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படிடெட் தேர்வில் தேர்ச்சிபெறாதவர்கள் பணி நீக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, 23.8.2010ம் ஆண்டுக்கு பின் சான்றிதழ் சரிபார்ப்பில்கலந்துகொண்டு பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றுடெட்தேர்வு எழுதாமல் இருந்தால்இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டெட்தேர்வு எழுதுமாறு அறிவுரைகள் வழங்க வேண்டும்இவ்வாறு,சுற்றறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,” கடந்த 5 வருடங்களுக்கு முன்டிஆர்பி மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்தோம்அப்போதுடெட் தேர்வுசம்மந்தமாக ஏதும் கூறவில்லைஆர்டிஇ சட்டம் அதன்பின்அமல்படுத்தப்பட்டதுஅதன்பின் பணி வரன்முறை வழங்கப்பட்டது.தற்போது டெட் தேர்வு எழுத வேண்டும்தேர்ச்சி பெற வேண்டும் எனகூறுவது நியாமல்லஇதனால், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்கடுமையாக பாதிக்கப்படுவார்கள்தற்போது சென்னையில் ஒருஆசிரியை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


திருப்பூரில் ஒரு ஆசிரியை இந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு,மயக்கமடைந்தார்ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்திடெட் தேர்வில் இருந்துஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்”, என்றனர்.