தற்போது EMIS online ல் ஆதார் எண் validation
செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரே ஆதார் எண்ணை இரண்டு மாணவர்களுக்குபதிவு செய்திருந்தாலோ அல்லது ஆதார் எண்ணை தவறாக பதிவுசெய்திருந்தாலோ அந்த மாணவர்களுக்கு எல்லாம் ஆதார் எண் deleteசெய்யப்பட்டுள்ளது.
அதனால் அனைத்து மாணவர்களின் ஆதார் பதிவை மீண்டும் ஒருமுறைEMIS இணைய தளத்தை open செய்து ஆதார் எண் உள்ளதா எனபார்க்கவும்.
அதில் எந்தெந்த மாணவர்களுக்கு ஆதார் எண் நீக்கம்செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அவர்களுடைய originalஆதார் அட்டையை எடுத்து வரச்செய்து சரிபார்த்து மீண்டும் பதிவேற்றம்செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.