ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள்முடிந்த பின்னர் தேர்வு தேதி அறிவிக்கப்படும். ஏப்ரல் 30க்குள் கால
அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.
மேலும் இது தொடர்பாக ஒட்டுமொத்த ஆசிரியர்காலிப்பணியிடங்கள் குறித்த கணக்கெடுப்பும் நடந்து வருகிறதுஎனவும் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கல்வி அமைச்சர்மாஃபா பாண்டியராஜன் கூறினார்.