Breaking News

3 வது ஊக்க ஊதிய உயர்வு ஆசிரியர்களுக்கு கிடைக்குமா?



*பட்டதாரி ஆசிரியர் நிலையில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளை (M.Sc., & M.Ed.,) பெற்றவர், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவுடன் (M.Phil.,) கூடுதல் கல்விக்காக (3 வது) ஊக்க ஊதிய உயர்வை பெற முடியும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. (நாளிதழ் தகவல்)*.


🌺 *பட்டதாரி ஆசிரியர் நிலையில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளை (M.Sc., & M.Ed.,) பெற்றவர், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவுடன் (M.Phil.,)  கூடுதல் கல்விக்காக (3 வது) ஊக்க ஊதிய உயர்வை பெற முடியும்.*

🌺 *ஓவ்வொரு நிலையிலும் இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம்.*

  🌺 *உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. (நாளிதழ் தகவல்)*

🌺 *சென்னை, மதுரை.... உள்ளீட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற ஆணை பெற்றவர்களுக்கு மட்டுமே நாளது வரை (15.01.2017) மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது*