Breaking News

காணாமல் போன காலாண்டு தேர்வு வினாத்தாள்கள்.. தனியார் செல்போன் கடையில் குவிந்த ஆசிரியர்கள்..

  •  கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு செல்ல வேண்டிய வினாத்தாள்கள், வத்தலக்குண்டில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் கொடுக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள ஆசிரியர்களை எடுத்துச் சொல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

காணாமல் போன வினாத்தாள்கள்:

வினாத்தாளை பெற்றுச் சென்ற சில மலை கிராம ஆசிரியர்கள் அதில் பல வினாத்தாள்கள் இல்லாமல் இருப்பதை கண்டு அதே கடைக்கு சென்று திருப்பி கொடுத்து கடைக்காரர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.