Breaking News

சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் பணி


தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள 115 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: உதவி/ துணை சேமிப்புக் கிடங்கு மேலாளர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் ஓட்டுநர். பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு மாறுபடும்.

உதவி/ துணை சேமிப்புக் கிடங்கு மேலாளர் பணியிடங்களுக்கு, எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு: வேளாண்மை, தாவரவியல், ரசாயனம், உயிரியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டங்களில் இருந்து ’அப்ஜெக்டிவ் அடிப்படையில்’ கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 11
மேலும் விவரங்களுக்கு: www.tnwc.in