Breaking News

முதுநிலை பட்டதாரி பணிக்கு எழுத்து தேர்வு


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள்உடற்கல்வி இயக்குனர் பதவிக்குஜூலை, 2ல்போட்டி
தேர்வு நடத்தப்படுகிறதுஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி.,வெளியிட்ட செய்திக் குறிப்பு:


 அரசு பள்ளிகளில்முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும்உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பதவியில், 1,663 இடங்களுக்கு,ஜூலை 2ல்தேர்வு நடத்தப்படுகிறதுஇதற்கான விண்ணப்பங்களை,டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in/ இணையதளத்தில்ஆன்லைனில்பதிவு செய்ய வேண்டும்.

மே 10 முதல், 30ம் தேதி வரைவிண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.தேர்வுக்கான பாடத்திட்டம்புத்தகம் போன்ற கூடுதல் விபரங்களை,இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.