Breaking News

பிளஸ் 2 தேர்வில் 'கிரேடு' இல்லை: தேர்வு துறை விளக்கம்


'பிளஸ் 2 தேர்வில்எந்தவித கிரேடு முறையும்
அறிமுகப்படுத்தவில்லைஎனஅரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்துஅரசு தேர்வுத் துறை இயக்குனர்வசுந்தராதேவிவெளியிட்ட செய்திக்குறிப்பு:


 பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடும்போதுபுள்ளி விபரங்கள்அடங்கிய பகுப்பாய்வு அறிக்கைஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.அதில்மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள்ஒன்பதுபிரிவுகளாக தெரிவிக்கப்பட்டனஅதில்ஆங்கில அகர வரிசைகுறிப்பிடப்பட்டதுஆனால்அதை, 'கிரேடுமுறை எனசிலஊடகங்கள் தவறாக செய்திவெளியிட்டுள்ளன.


ஆனால்தேர்வுத் துறை எந்தவிதமான, 'கிரேடுமுறையையும் அறிமுகம்செய்யவில்லைமாணவர்களுக்கான சான்றிதழில்சென்ற ஆண்டுபோல்மதிப்பெண்கள் மட்டுமே இடம் பெறும்; 'கிரேடுஎதுவும்இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.