Breaking News
No TET for those whose certificates verified between May 2010-Feb 2011
EDUCATION
No TET for
those whose certificates verified between May
2010-Feb 2011
CHENNAI:
Madras high court on Tuesday said candidates aspiring to become teachers and
whose certificates were verified between May 2010 and February 2011 need not
appear for the mandatory Teachers Eligibility Test (TET).
TET STUDTY MATERIALS 2017
TET - Psychology unit 1 - Study material - Kaviya Coaching Centre - Click here
TET - Psychology 150 Q & A - New study Material - KALAM TUITION CENTER - Click here New
TET - Psychology 150 Q & A - New study Material - KALAM TUITION CENTER - Click here New
Labels:
TET
TET - 2017 Exam Syllabus Published by TRB
TEACHER ELIGIBILITY TEST SYLLABUS PAPER - I
CHILD DEVELOPMENT & PEDAGOGY
TAMIL
Labels:
TET
750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படிநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரை கோரியதற்கு திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்வழியாக தொடக்க கல்வி இயக்குனர் இடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆணை நகல்.
Labels:
G.O / RULES
Lab Assistant Screening Test Result 2015 - Revenue District wise
'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகாசம்
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், விபரங்களை திருத்தம் செய்ய, இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
Labels:
TET
அரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் : செங்கோட்டையன்
தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியகோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட
இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார். மேலும் அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்நடத்தப்படும் என்றும் இதற்காக 13,000 யோகா ஆசிரியர்கள்நியமிக்கப்பட உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஆய்வக உதவியாளர்கள் நியமிப்பதற்கான தேர்வு முடிவு 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன்கலந்து கொண்டார். பள்ளி கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன்தலைமை தாங்கினார்.அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா
குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிர்வாகஇயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள்ரெ.இளங்கோவன், க.அறிவொளி, ச.கண்ணப்பன், கார்மேகம்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.PGTRB - 825 பேருக்கு புதிதாக அரசுப் பள்ளி ஆசிரியர் பணி!
250 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு அரசு பள்ளிகளில்புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி வரும் கல்வியாண்டில் 250 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளில் புதிதாக 825பேருக்கு பட்டதாரி ஆசிரியர், முது கலை பட்டதாரி ஆசிரியர் வேலை
கிடைக்கும். 2017-18-
Labels:
பள்ளிக் கல்வி
Subscribe to:
Posts (Atom)