Breaking News
நீட் தேர்வு மசோதா தாக்கல்
தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பான மசோதா தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளுக்கு நீட்நுழைவுத் தேர்வின்றி, வழக்கமான நடைமுறையில் மாணவர்சேர்க்கை நடத்த, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த மசோதாவைதாக்கல் செய்துள்ளார். அதன்படி, மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி, நீட் தேர்வில்இருந்து விலக்கு அளிப்பதற்காக இந்த மசோதா தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
Labels:
UNIVERSITY
உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது - தேர்தல் ஆணையம்
உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகே நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த அவசர சட்ட முன்வடிவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
TNTET - 2017 :இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.
TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.
TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.
Labels:
TET
IT FORM VERSION 2017.1 DOWNLOAD
சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2017.1..... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்..
Labels:
IT
டி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கம்?
அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட, பகுதி நேர ஆசிரியர்களில், பயிற்சி முடிக்காதவர்களை பணி நீக்கம் செய்ய, கல்வித் துறை பரிசீலித்து வருகிறது
ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்
🔵 ஏப்ரல் மாத இறுதிக்குள்தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்த நடவடிக்கைமேற்கோள்ளபட்டுள்ளது எனசென்னை உயர்நீதிமன்றத்தில்மாநில தேர்தல் ஆணையம் தகவல்தெரிவித்துள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
புது ஓய்வூதிய திட்டத்தில் கடன் வழங்க இயலாது- RTI
காரைக்குடி: தமிழக அரசு பணியில் 200௩ம் ஆண்டு-க்கு பின்சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது. ஊழியர் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம், அரசின் பங்களிப்பாக 10 சதவீதம் சேர்த்து அத்தொகை முழுவதும் தனி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
Labels:
CPS
மார்ச் 25ல் 'ஸ்டிரைக்' : அரசு ஊழியர்கள் அறிவிப்பு
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள்நான்கு கட்ட போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர், செல்வம் கூறியதாவது:
Labels:
ASSOCIATION NEWS
ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் டெட் தேர்வு இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் & 3300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வரும்-பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாதம் 30ம் தேதி நடத்தஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர்பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் நிறுவனநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்பாண்டியராஜனிடம் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து
Labels:
TET
IT Tax Form 2017 (Excel)
Labels:
IT
'நெட்' தேர்வு நாளை நடக்குமா?
கோவை: மத்திய கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., சார்பில், நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள, 'நெட்' தகுதித் தேர்வு, நடைபெறுமா என்ற குழப்பம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Labels:
UNIVERSITY
பி.சி.பி.எல் நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017
பி.சி.பி.எல்: பிரமபுத்ரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடெட் (பி.சி.பி.எல்.) எனப்படும்பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப்பணிக்கு 39 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங்/டெக்னாலஜி பட்டப்படிப்புமற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 30 வயதுக்கு உட்பட்டவர்கள்விரிவான விவரங்களை www.bcplonline.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டுவிண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017-ந் தேதியாகும்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் தகவல்
| ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு, கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வலு வடைந்து வருகிறது. மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர் பார்த்து இளைஞர்கள், மாணவர் கள் என லட்சக்கணக்கானவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Labels:
ASSOCIATION NEWS
ஜல்லிக்கட்டு குறித்து ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது: மத்திய அரசின் மனு ஏற்பு.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
Labels:
பத்திரிக்கை செய்தி
Subscribe to:
Posts (Atom)