Breaking News

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பி.எஸ்சி. படிப்புகள் அறிமுகம்


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல்பி.எஸ்சிஅறிவியல் பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர்
சேர்க்கையையும் பல்கலைக்கழகம் நடத்த உள்ளதுதொலைநிலைக்கல்வி வாயிலாக விலங்கியல்தாவரவியல்வேதியியல்இயற்பியல்தொடர்பான இளநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன எனதமிழக அரசின் உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2015-16 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்இந்தப் படிப்புகளைத் தொலைநிலைக் கல்விமுறையில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடுதிறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே மேற்கொண்டு தயார்நிலையில் உள்ளதுஇதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்சந்திரகாந்தி ஜெயபாலன் தொலைபேசி மூலம் "தினமணி'க்கு அளித்தபேட்டிதொலைநிலைக் கல்வி முறையில் பி.எஸ்சிவிலங்கியல்,தாவரவியல்வேதியியல்இயற்பியல் படிப்புகளை அறிமுகம்செய்வதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் தீவிரமாகமேற்கொண்டு வருகிறதுஇந்தப் படிப்புகளை அறிமுகம் செய்வதற்குபல்கலைக்கழகத்தின் கல்வி வாரியக் குழுஆட்சிமன்றக் குழுஆகியவற்றின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டதுஇந்த அறிவியல்படிப்புகளில் இடம்பெறும் செய்முறை பயிற்சிகளை மாணவர்கள்நேரடியாக மேற்கொள்ள வசதியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ளகுறிப்பிட்ட கல்லூரிகளில் ஏற்பாடு செய்து தரப்படும்.
செய்முறைத் தேர்வையும் அந்தக் கல்லூரியிலேயே மாணவர்கள்மேற்கொள்ளலாம்இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறுகல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கானநடவடிக்கைகளைப் பல்கலைக்கழகம் அடுத்தகட்டமாக எடுக்கஉள்ளதுஎனவேஅறிவியல் பட்டப் படிப்புகளைத் தொலைநிலைக்கல்வி முறையில் அறிமுகம் செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. 2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைநடத்தப்படும் என்றார்இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசிதுணைத் தலைவர் ஹெச்தேவராஜ் கூறியதுஅடிப்படைஅறிவியல் படிப்புகளை ஏற்கெனவே சில கல்வி நிறுவனங்கள்தொலைநிலைக் கல்வி முறையில் வழங்குவதாக தகவல்கள்தெரியவந்துள்ளது.

அவ்வாறு தொலைநிலைக் கல்வி மூலம் இந்தப் படிப்புகளைநடத்துவது சாத்தியமில்லாத ஒன்றுசெய்முறை பயிற்சிகளைமாணவர்கள் முழுமையாகப் பெறுவது கடினம்இதற்கு யுஜிசிஅனுமதி வழங்காதுஇருந்தபோதும் இதுகுறித்து ஆய்வுமேற்கொள்ளப்படும் என்றார்.