ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 15-20 பேர் வரை புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர் 2 -3 பேர் வரை மரணம் அடைந்துள்ளனர்.ஆனால் இவர்களுக்கு இதுவரை எந்த பண பலனும் கிடைக்கவில்லை என்பது கொடுமை. அரசியல்வாதிகளால் தி்ட்டமிட்டு கொண்டுவரப்பட்ட இந்ததிட்டம் அரசு ஊழியர்களின் இறுதிகால வாழ்க்கையை சூறையாடிவிட்டது.