பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் நலத்துறை பள்ளிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு டி.ஆர்.பி மூலமாக அந்த துறை மூலமாக கடிதம் அனுப்பட்டு கலந்தாய்வு தேதி இடம் பின்வருமாறு
Counselling Date 25th November. Venue:மாநகராட்சி இளங்கோ மேனிலைப்பள்ளி, செனாய்நகர், மதுரை-625 020. For tamil&maths major counselling will be held 26.11.2014