Breaking News

மனிதஉரிமை கமிஷன் தலைவரானார் மீனாகுமாரி



 தமிழக மனிதஉரிமை கமிஷனின் தலைவராக மீனாகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மேகாலயா ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர்.

இவர் பதவியேற்றது முதல் 5 ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார் 

என தமிழக அரசு அறிவித்துள்ளது