Breaking News

4D-டெக்னாலஜி

முதல் படி:
இதற்கு முக்கிய தேவை ஸ்மார்ட் போன்...
இரண்டாம் படி:
GOOGLE PLAY STORE-ல் Animal 4D+ என்ற Application Download செய்துகொள்ளவேண்டும்..
மூன்றாம் படி:
Browsing Centre-ல் சென்று சில படங்கள் A4 Sheet அளவு Print Out எடுக்க வேண்டும்.
பதிவுயிறக்கம் செய்யவேண்டிய படங்கள் விவரம்;
1) யானை
2) குரங்கு
3) ஒட்டகச்சிவிங்கி
4) நாய்
5) எறும்பு
6) தேனீ
7) திமிங்கலம்
8) ஆமை
9) எலும்புக்கூடு
போன்ற படங்கள்..
Print Out எடுத்த பிறகு இந்த படங்கள் கீழேயோ அல்லது மேசை மேலேயோ வரிசையாக அடிக்கி வைக்கவேண்டும்..
பிறகு நீங்கள் Download செய்த Animal 4D அப்ளிக்கேஷனை Open செய்து Tools என்ற பகுதியில் Capture என்று வரும் அதை கிளிக் செய்து இந்த படங்களின் மேல் Scaning செய்வது போல் அல்லது பார் கோடு பார்ப்பது போல் Smartphone-ல் பார்க்கவேண்டும்...
பிறகு நடைப்பெறும் அதிசயம் பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்....
(இதே போல் இன்னும் சில அப்ளிக்கேஷன்கள் உள்ளது,
1)Octagon AR Humanoid,
2)SPACE 4D+.