தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையம்த்தில் நிரப்பப்பட உள்ள 24 ஆராய்ச்சியாளர்,
முதுநிலை ஆராய்ச்சியாளர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் போன்றபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுநிலை ஆராய்ச்சியாளர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் போன்றபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:Scientist , Senior Scientist - 21
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.6,600
வயதுவரம்பு: 28.03.2016 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும். Senior Scientist பணிக்கு 37க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.6,600
வயதுவரம்பு: 28.03.2016 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும். Senior Scientist பணிக்கு 37க்குள் இருக்க வேண்டும்.
பணி:Technical Assistant -03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரு.4,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரு.4,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:Scientist, Sr.Scientist பணிக்கு ரூ.500, Technical Assistant பணிக்கு ரூ.100. இதனை "Director, CSIR-CECRI" payable at Karaikudi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:http://www.cecri.res.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:28.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cecri.res.in/jobs/Sci_TA_Advt_02_2016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.