வடமாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுத்தியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்து தாழ்வு நிலையாக குமரி கடலில் உள்ளதாக ரமணன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நன்னிலம், மரக்காணம், வானமாதேவியில் 10 செ மீ மழை பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Breaking News
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன்
வடமாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுத்தியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்து தாழ்வு நிலையாக குமரி கடலில் உள்ளதாக ரமணன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நன்னிலம், மரக்காணம், வானமாதேவியில் 10 செ மீ மழை பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Labels:
பத்திரிக்கை செய்தி