தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தமிழகத்தில் இருந்து 15 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 7 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி
- சென்னை மணலி புதுநகர் பகுதியில் உள்ளமீஞ்சூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்தசொர்ணாபாய்
- திருவள்ளூர் மாவட்டம்தலக்கஞ்சேரி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த தாஸ்
- திண்டுக்கல் மாவட்டம் வில்வத்தம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி காளிமுத்து உட்பட 15 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- இதே போல்விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன்
- திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர்
- ஈரோடு மாவட்டம் குமளன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளிஆசிரியர் தனபால்உள்ளிட்ட 7 பேர் மேல்நிலைப்பள்ளிகள் அளவில் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.