Breaking News

தமிழக அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நாளை முதல் நடைபெறக்கூடிய ICT TRAINING செல்வதற்கு முன்னால் TNTP வலைதளத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய எட்டு வீடியோக்களை TNSCERT பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 அந்த வீடியோக்களின் விவரம் பின்வருமாறு 

1. Hi-Tech lab functionalities

2. Tux typing 

3. Google Drive

4. Tamil typing

5. Poster creation

6. Libra impress

7. Artificial intelligence

8. Mannarkeni 

 

மேற்கண்ட தலைப்புகளில் உள்ள அனைத்து வீடியோக்களையும் எளிமையாக பார்க்கும் முறைகளைப் பற்றி இந்த வீடியோவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது