Breaking News

தொடக்கக்கல்வி - மூன்றாம் பருவ தேர்வு அட்டவணை !


2016 ஆம் ஆண்டின் மூன்றாம் பருவ தேர்வு



1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு
  • ஏப்ரல் 22 (வெள்ளி) தமிழ்.
  • ஏப் 25(திங்கள்)ஆங்கிலம்.
  • ஏப. 26 (செவ்வாய்)கணிதம்.

  • ஏப் 27 (புதன்) அறிவியல்.
  • ஏப் 28(வியாழன்) சமூகவியல்.
  • ஏப் 29 (வெள்ளி) உடற்கல்வி.
ஏப் 30 (சனிக்கிழமை) பள்ளி வேலைநாள்.
இந்த கல்வியாண்டின் இறுதி நாள்.