EMIS பற்றிய தகவல்*

மாணவர் பெயரின் மீது click செய்தால்இதற்கு முன் update, transfer options மட்டுமேஇருந்தன. தற்போது download profile என்றoptions அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
💥 அதனை click செய்தால் மாணவர்விவரங்கள் இதுவரை பதிவு செய்யப்படி PDF ஆக பதிவிறக்கம் ஆகும்.
அதுபோல் CLASSWISE மாணவர்கள்விவரங்களை பதிவிறக்கம் செய்யவும்Download class wise List pdf என்ற option உள்ளது.
