Breaking News

டி.ஆர்.பி தலைவர் திடீர் மாற்றம்


ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீரென மாற்றம்செய்யப்பட்டுள்ளார்அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி காகர்லாஉஷா நியமிக்கப்பட்டுள்ளார்ஆசிரியர் தேர்வு வாரியத்தின்தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக ஐஏஎஸ்
அதிகாரி விபு நய்யார் பணியாற்றி வந்தார்இந்நிலையில்இந்தஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுஇதையடுத்துஏப்ரல் 29, 30ம் தேதிகளில் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவு செய்துள்ளதுஅதற்கான பூர்வாங்க பணிகள்முடிந்து தற்போது விண்ணப்ப படிவங்கள் வினியோகம் தொடங்கஉள்ளதுதேர்வு நடத்துவது ெதாடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியதலைவர் விபு நய்யாருக்கும்பள்ளிக் கல்வித்துறை செயலாளர்சபீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாககூறப்படுகிறது.

இதனால்தகுதித் தேர்வு அட்டவணை வெளியிடுவதை விபுநய்யார்வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்இதையடுத்துவிபுநய்யாரை டான்சிக்கு மாற்றி அரசு நேற்று உத்தரவிட்டது.அவருக்கு பதிலாக உள்ளாட்சி நிர்வாகத்துறையின் பொறுப்புஅதிகாரியாக உள்ள காகர்லா உஷா ஆசிரியர் தேர்வு வாரியதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்அவர் நேற்று மாலை ஆசிரியர்தேர்வு வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்இவர்,உள்ளாட்சித் துறையுடன் தொழில் துறையின் பொறுப்பை கவனித்துவந்தார்ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்புடன் சேர்த்து 3 துறைகளை இனி கவனிப்பார்