Breaking News

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்​


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில்இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தமிழகஅரசின் நீட் தேர்வு சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல்வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. நுழைவுத் தேர்வில் மாணவர்கள்கலந்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், எதிர்க்கவேண்டியவற்றை, எதிர்த்துள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்குஇல்லை' என்றார்.