1.புதிய புகைப்படம் EMISல் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்
2.அனைத்து பதிவுகளையும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்*
3.இதில் பிறந்தநாள், சேர்க்கை எண், பெற்றோர்கள் பெயர், ஆதார்எண், உடன்பிறந்தவர்கள் குறிப்பு போன்ற அனைத்தையும் மீண்டும்ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்*
4.ஏதேனும் பதிவுகள் விடுபடாமல் பார்த்துக்கொள்ளவும் ஏனெனில்தற்போது சில கலங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது*
5.இவை அனைத்தையும் 28.2.2017 க்குள் முடித்துக்கொள்ளவும்,ஏனெனில் அதற்குமேல் எடிட் வசதி அகற்றப்பட்டுவிடும்*
6.வகுப்பு 1 முதல் 8ஆம் வகுப்புவரை புதிய மாணவர்கள் சேர்க்கைசெய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏதேனும்மாணாக்கர்கள் தங்கள் பள்ளியில் பயின்றும் EMIS COMMON POOLல் இல்லாமல் இருந்தாலோ அல்லது நேரடிச் சேர்க்கை ( RTE)செய்து இருந்தாலோ அவை அனைத்தையும் இப்பொழுது புதியபதிவுகளாக சேர்த்துக்கொள்ளலாம்*
7.கண்டிப்பாக தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கரின்விவரங்களும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்து 28.2.2017 க்குள்முடிக்கப்பட வேண்டும்.