இரண்டாவதாக வீட்டு கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே
வரிக்கழிவு என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டுக்கடனுக்கு வருமான வரியில், வட்டிக்கும், முதலுக்கும் முழுவரிக்கழிவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பட்ஜெட்டில் புதியஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி முதல் வீட்டுக்கடனுக்கு பின்னர், இரண்டாவது முறையாகவீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு வரிச்சலுகையில் கட்டுப்பாடுவிதிக்கப்பட்டுள்ளது. 2வது வீட்டுக்கு கடன் பெற்றவர்கள்இனிஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே வரிச்சலுகை பெற முடியும். இதுவருமான வரிச்சட்டம் 71ன் படி இந்த கட்டுப்பாடுவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.